♥இதயப் பூவும்.. இளமை வண்டும் – 61 ♥

சசி வருத்தமாக இருந்தான். இது இன்றைய நேற்றைய வருத்தம் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக அவனை விடாமல் துரத்தும் வருத்தம். அவனது மனதில் இந்த அளவு வருத்தம் இருப்பதை.. இதற்கு முன் அவன் வேறெப்போதும் உணர்ந்ததில்லை.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

புவி அவனோடு பேசி ஆறுமாதங்களாகிவிட்டன. அவள்.. சசியோடு சுத்தமாகப் பேசுவதே இல்லை. சசி அவளுடன் பேச எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டான். ஆனால் அது எல்லாம் வீணாகிவிட்டது. அவள் அடியோடு அவனை வெறுத்து விட்டாள்.! அவனைக் கண்டாலே.. அந்த இடத்தில் இருந்து அகன்று விடுகிறாள்.
சசிக்கு அது மிகப்பெரிய அடியாக இருந்தது. மிக அதிகமான மனவேதணையைக் கொடுத்தது.!

வேறு எந்த ஒரு விசயமும் அவனை இவ்வளவு வேதணைக்கு ஆளாக்கியதில்லை. அவள் உண்மை என்ன என்பதை அறியாமலே அவனை வெறுக்கிறாளே.. என்பதுதான்.. அவனது இதய வலியாக இருந்தது..!!

புவி அவன் இதயத்தை ஆட்கொண்டிருந்தாள். அவள் மீது அவனுக்கு இதயப்பூர்வமான.. காதல் இருந்தது. ஆனால் அதற்கு மதிபபுதான் சுத்தமாக இல்லை.!

சசியும் டிவியோடு சேர்ந்து.. ”காதல் வந்தால்.. சொல்லியனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்…” என உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தபோது.. கவிதாயினி வந்தாள்..!

வனப்பும்.. வாலிபமும் அவளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தது. கருநீலக்கலர் சுடிதாரில் சால் போடாமல் இருந்தாள்.!

அவளைப் பார்த்ததும் எல்லாம் இவளால் வந்தது என நினைத்தான் சசி.

”என்னடாது சோகப்பாட்டெல்லாம் கேக்ற.. கண்றாவி..! வேற பாட்டே கெடைக்கலியா உனக்கு..?” என்றாள்.

”ஹேய்.. எவ்ளோ இதா இருக்கு தெரியுமா..? ஒவ்வொரு வரியும்.. இதயத்த எப்படி டச் பண்ணுது.. பாரேன்..” என்றான் சசி.

அவன் முன்பாக வந்து நின்று.. அவனை வியப்பாகப் பார்த்தாள்.
”மை காட்.. என்னடா ஆச்சு உனக்கு.. லவ் பெயிலியரா..?”

”கண்ணீர் கலந்து.. கண்ணீர் கலந்து.. கடல் நீர் மட்டம் கூடுதடி..” என மறுபடி ராகமிழுத்தான்.

கட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”சுனாமி வர வெச்சிடாதடா..”

”சே.. இந்த பீல் எல்லாம் உனக்கு வராது.. கவி..”

”அப்படியா..?”

” என்னா பீல் தெரியுமா.?”

”அப்பா… போதுன்டா.. சாமி.. இப்ப என்ன பிரச்சினை உனக்கு..? லவ் பெயிலியரா..?”

”ஏய்.. பக்கி… லவ் பண்ணாத்தான.. அது பெயிலியர் ஆகறதுக்கு..?”

அவன் பக்கம் சாய்ந்தாள்.
”அப்றம் ஏன்டா…?”

பெருமூச்சுவிட்டான். அவளைப் பார்த்துப் புன்னகைத்துப் பேச்சை மாற்றினான்.
”சரி.. நீ எங்க கெளம்பிட்ட..?”

”பிரெண்டு ஒருத்தி வரச்சொன்னா.. வீட்ல இருந்தாலும் போர்தான்..! சரி நீ என்ன பண்ற..?”

” உக்காந்துருக்கேன்..”

”என்ன மொக்க போடறியா..? உங்கம்மா தோட்டத்துக்கா..?”

”ம்கூம்.. குமுதா வீட்டுக்கு..! புவி..?”

”அவ வீட்ல இல்ல..! பேசிட்டியா அவகூட.?”

”ப்ச்.. இல்ல..! பேசலாம்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன். எல்லாமே வேஸ்ட். .”

அவனை உற்றுப்பார்த்தாள்.

”என்ன.. புதுசா.. லுக்கற..?” என்றான்.

”ம்..ம்ம்..! நீ என்கிட்ட ஏதோ மறைக்கற..?”

” ஆமா.. காட்றதா..” அவள் தோளில் கை போட்டான்.

” இருக்கி ‘ஷட்’டு..கே வா..?” எனச் சிரித்துவிட்டுக் கேட்டாள் ”ஆமா.. உண்மையா சொல்லு.. நீ அவள லவ் பண்ல..?”

”ஏய்.. பக்கி… மறுபடி.. மறுபடி.. எத்தனை தடவ சொல்றது..?”

”அப்படின்னா என்கிட்ட பேசறவ.. உன்கிட்ட மட்டும் ஏன் பேசவே மாட்டேங்கறா..?நீ ஒரு பக்கம் உருகற.. மருகற..? ம்ம்.. சரி நாம ரெண்டு பேரும் தப்பா இருந்துட்டோம்னுதான.. உன்கூட பேசாம இருக்கா..? அப்ப அதுக்கு என்ன ரீசன்..?”

”உன் கேள்வி நியாயமானதுதான்.. பட்.. அப்படி ஒன்னு இல்ல..! இருந்தா உன்கிட்ட சொல்ல.. எனக்கென்ன.. பயம்..?”

”இந்த ரீசன்.. ஓகே..! பட்.. அவ ஏதாவது.. உன்ன லவ் பண்ணாளோ..? மனசுல வெச்சிருந்தாளோ..?”

உதட்டைப் பிதுக்கினான்.
”சரி.. அதவிடு.! அவளோட பேச.. அவள கூல் பண்றதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்..”

”அவளோட பேசி.. என்னடா ஆகப்போகுது..?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் கவி.

அவளை முறைத்தான்.

”இல்லடா.. இப்ப நீங்க லவ்வர்ஸ்னா சேத்து வெக்கலாம்..! அதவிட்டுட்டு..”

”ஹ்ம்ம்.. உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு..” என அவன் சலித்துக் கொள்ள..

அவன் தோளோடு அணைந்து உட்கார்ந்தாள்.
”ஹேய்.. மச்சி.. கூல்டா..! அவ பேசனுமேடா..?”

”அதுக்குத்தான் ஐடியா கேட்டேன்.. பக்கி..”

”நா என்னடா.. ஐடியா சொல்றது..?” என யோசித்தாள்.

”அவ ரொம்ப நல்ல ஜாதி கவி.. எவ்ளோ க்யூட் தெரியுமா அவ..?”

”டேய்.. அப்ப நாங்கள்ளாம் கெட்ட ஜாதியா.?”

”ஏய்.. அப்டி இல்ல.. அவ ஒரு சாப்ட் கேரக்டர்..! ரொம்ப சென்சிடிவ்.. டைப். உன்ன மாதிரி கேசுவல் டைப் கெடையாது..” என அவளைக் கூலாக்கினான் ”உனக்கு ஏதாவது ஐடியா தோணினா.. சொல்லு.”

கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள்.
”இப்படி வேணா ட்ரை பணலாம் ..”

”எப்படி..?”

”நம்ம ரெண்டு பேரையும் தப்பா லிங்க் பண்ளா இல்லையா..?”

”ம்..ம்ம்..”

”ஸோ.. நம்ம ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிரலாம்..! அப்றம் உன்கூட பேசுவா இல்ல..?” என்று சிரித்தாள்.

அவள் தலையில் தட்டினான்.
”மண்டை நெறைய மசுரு இருந்தா பத்தாது..! அதுக்குள்ள கொஞ்சமாவது.. அறிவு இருக்கனும்..”

”ஏன்டா.. ஒர்க் அவுட் ஆகாதா..?”

”உன் பிரெண்ட்ஷிப்.. அவளவிட எனக்கு ரொம்ப முக்கியம்..கவி..”

”ச்சோ… ச்வீட்ரா..” என அவன் தோளில் சாய்ந்து.. அவன் கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டாள்.

”ஏய்.. இதுலென்னடி பிஸ்த்தனம்..?”

”ஏன்டா..?”

” ஒரு கிஸ்தான் குடுக்கறது..?”

”கேக்காம குடுத்தா.. அப்றம் அதுக்கு என்னடா மதிப்பு..” என சிரித்தபடி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

அவள் கால் மேல் அவன் காலைத்தூக்கி வைத்தான்.
”லிப்ல குடுத்தா என்னடி ஆகிரும்..?”

”ம்.. அதெல்லாம் தப்பு இல்லயாடா மாமு..”

”என்ன தப்பு..?” அவள் தோளில் கை போட்டு வளைத்து.. அவள் மார்பில் கை வைத்தான்.

” நம்ம பண்பாடுனு ஒன்னு இருக்கே…?”

”ஆ.. அதுக்கு..?”

”நம்ம பண்பாட்ட நாமளே மதிக்கலேன்னா. . வேற யாருடா மதிப்பா..?” என்று சிரித்தாள்.

”அப்படிங்கற..?”

”ம்..ம்ம்..!!”

”ஷ்யூர்…!!” அவள் மார்பை இருக்கி.. அவள் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.

”ஷ்யூர்னு எதுக்குடா சொன்ன.. இப்ப..?”

அவள் கழுத்தில் உதட்டைப் பதித்தான்.
”பண்பாடு..டீ..! இல்லேன்னா.. உன்ன என்ஜாய் பண்ணா.. என்னன்னு யோசிச்சிட்டுருந்தேன்..!”

”அடப்பாவி…” அவள் சிரிக்க..

மீண்டும் அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான்.
”லவ் யூ டீ…”

”சரி.. உன் புரோகிராம் என்ன..?”

”ஆமா.. நாம பெரிய.. இவன்..! நமக்கு புரோகிராம் வேற..” என்றான்.

”சினிமா.. ட்ரிங்க்ஸ்…?”

”முடிவு பண்ல..! ஆமா நீ எந்த பிரெண்ட பாக்கபோற..?”

சிரித்தாள் ”காலேஜ் பிரெண்டு..டா..”

”புரோகிராம்..?”

”சினிமா போலானு.. ஒரு ஐடியா..”

”டேட்டிங் போகலியா..?”

”ஹைய்யோ.. வேணான்டா.. டேட்டிங் பேச்சே வேண்டாம்னு விட்டாச்சு..”

அவள் மார்பைத் தடவிக்கொண்டே கேட்டான்.
”இன்னும் தழும்பு இருக்கா..?”

”ம்.. லைட்டா.. இருக்குடா..”

”எங்க காட்டு.. பாக்லாம்..”

”ச்சீ.. போடா..” என்று அவன் கையை நகர்த்திவிட்டாள்.

அவள் கழுத்தின் கீழ் முகம் வைத்து.. அவள் மார்பில் முத்தம் கொடுத்தான்.
”நேரம். .”

அவன் முகத்தை நகர்த்தினாள்.
”என்ன நேரம். .?”

” அன்னிக்கு முழுசா காட்ன..! காயத்துக்கு நான் மருந்து போட்டேன்.. அத பாத்து.. புவி என் மூஞ்சிலயே முழிக்கறதில்ல..! பாக்கப்போனா.. இதுல பாதிக்கப்பட்டவன் நான்தான்..! நீயோ.. உன் பாய்பிரெண்டோ இல்ல.. இப்ப என்னடான்னா.. என்கிட்ட காட்ட மாட்டேங்கற…”

”ஏன்டா.. தொறந்து தொறந்து காட்ட.. அது என்ன கண்காட்சி பொருளா..?”

”தாஜ்மஹால் கண்காட்சி இல்லேன்னு யாரு சொன்னது.?”

”இது ஒன்னும் தாஜ்மஹால் இல்லடா…”

”சரி.. கவி மஹால்னு வெச்சுக்கோ..! காதல் சின்னம்..!!”

சிரித்தாள் ”ஃபன்னி…!!”

விலகி உட்கார்ந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான் சசி.
”ஒன்னு தெரியுமா..?”

”என்ன..?”

”சிகரெட் ஸ்மெல்னா.. புவிக்கு ரொம்ப புடிக்கும்..!”

”அப்படியா..?”

” பூ ஸ்மெல் மாதிரி..இருக்கும்பா..! உனக்கு என்னிக்காவது.. அப்படி தோணியிருக்கா..?” அவன் புகை ஊதியவாறு கேட்க..

அவன் தோளில் தட்டி.. வாய்விட்டுச் சிரித்தாள் கவி.
”அவ நெனப்பு உனக்கு ரொம்ப முத்திப்போச்சுடா..! இது ஷ்யூரா… லவ்தான்டா..! இனி நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். .!!”

அமைதியாக புகை விட்டவாறு அவளையே பார்த்த சசி மெதுவாகப் புன்னகைத்தான்.
”அப்படிங்கறியா.. கவி…”

-வளரும்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments