குவார்ட்டர்ல இல்லாத கிக் இதுல தான்
ஆசை ஆண்களுக்கு ஆறு போல் பெண்களுக்கு வற்றாத கடல். அதான் நாம்ப ஆறு மாதிரி ஆசை தீர்ந்த உடனே வத்தி வறண்டு போயிடுறோம். ஆனா காலத்துக்கும் கடல் தான் அலைபோல் ஆசையோடு ஆண்களை ஆவென வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க வைக்கிறது