சிவா இன் கென்யா 4
அப்பா , அக்கா என் உறவினர் என்று 10 பேர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தார்கள் . ராணி உறவினர் 6 மட்டும் ,பேர்கள் அவள் அம்மா , நண்பர்கள் . அங்குள்ள இந்திய நண்பர்கள் நிறைய எங்கள் கல்யாணத்திக்கு வந்தார்கள் . செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட எங்கள் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது. இந்தியாவில் இருந்து பிராமணர்கள் வந்து முறைப்படி கல்யாண சடங்குகள் செய்து நடத்த விழாக்களாக கொண்டாடி […]